Friday 17th of May 2024 05:28:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் ; நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் ; நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான்!


ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது.

தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அதனடிப்படையில் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE